Sunday 16 April 2017

En nenjil mingle lyrics-Dheena (என் நெஞ்சில் மிங்கிள் -தீனா)

படம் : தீனா
பாடல் : என் நெஞ்சில் மிங்கிள்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா
இசை : யுவன் சங்கர் ராஜா

என் நெஞ்சில் mingle ஆனாளே 
Twinkle ஸ்டாரை போலவே
எனக்கும் வாழ்க்கை fulfill ஆனதே
மன ventilator திறந்தாளே 
கவலையும் புகையும் போகவே
Double-um இங்கு single ஆயாச்சே
ஒரு scanning செய்தாளே 
தன் நினைவால் என் இதய பூவை 
ஒரு meaning தந்தாளே 
அன்பாலே என் வாழ்க்கைக்குத் தான் 

Lai la lai..

அந்த நிலவு மேடை ஏறி 
நான் பாட்டு பாடுவேனே
விண்மீன் தான் கண் சிமிட்டி கைகள் தட்டும்
வானவில்லும் எனக்கு ஏழு 
வரவேற்பு வளையம் போடும் 
பூ மேகங்கள் நான் பாட குஷி ஆகும்
முகிலின் இடி ஒளி வெடிச் சரம்
மின்னல் எடுக்குமே புகைப்படம் 
வாழ்வில் சந்தோஷம் வந்து விட்டாலே 
வானம் பூமி இங்கே

ஒரு மேட்டர் கேட்டதாலே மனம் பாட்டும் பாடுதிங்கே
உடல் அலை மீது பந்தை போல் ஆட்டம் கொள்ளும்
சிறு ஈட்டி காட்டு விழியில் 
உயிர் மாட்டிக் கொள்ளும் போது
தலை கீழாக எதையும் தான் பார்க்கச் சொல்லும் 
one-way-il தனியாக இருந்தேனே
இனி run-way-il jet-ஆக பறப்பேனே
காலம் பூராவும் காதல் பூராவும் 
கூடி வாழும் அன்பே

Movie Name:Dheena
Song Name:En nenjil
Singers:Harish Raghavendra
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Vaali

En nenjil mingle aanaale
Twinkle star-ai polave
Enakkum vaazkai fulfill aanadhe
Mana ventilator thirandhaale
Kavalaiyum pugaiyum pogave
Double um ingu single aayache
Oru scanning seidhaale 
Than ninaivaal en idhaya poovai
Oru meaning thanthaale
Anbaale en vazkaikkuth thaan

Lai la lai…

Andha nilavu medai yeri 
Naan paattu paaduvene
Vin meen thaan kan simitti kaigal thattum
Vaalavilllum enakku yezhu varaverpu valaiyam podum 
Poo megangal naan paada kushi aagum
Mugilin idi oli vedich charam
Minnal edukkume pugaippadam
Vaazvil sandhosham vanthu vittaale
Vaanam bhoomi inge

Oru matter kettadhaale manam paattum paaduthinge
Udal alai meedhu pandhai pol aattam kollum
Siru eetti kaattu velliyil
Uyir maattik kollum bodhu
Thalai keezhaaga edhaiyumm thaan parka sollum
Oneway-il thaniyaga irunthene
Ini runway-il jet aaga parappene
Kaalam pooraavum kaadhal pooravum
Koodi vaazhum anbe

No comments:

Post a Comment